முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் உள்ள தளபாடங்கள் பல உடைந்த நிலையில் காணப்படுகின்றது. உடைந்த தளபாடங்களை சீர்செய்து பயன்பாட்டிக்கு கொண்டுவரும் நோக்கில் பாடசாலைத் தளபாடகளை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து திருத்தியமைத்தனர்.
Post a Comment