
ராகு, கேது பெயர்ச்சி மாற்ற யாகபூசை இன்று(09) சனிக்கிழமை முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது நூற்றுக்கணக்கான அடியார்கள் பங்கேற்று தங்களது தோசநிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் யாககுண்டத்தில் ஆகுதிகளை இட்டு இறைவனை வழிபட்டனர்.
Post a Comment