Header Ads

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி யாழில் - முனைக்காடு சாரண மாணவர்களும் பங்கேற்பு

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி இன்று(20)  யாழில் ஆரம்பமாகிறது. “நட்புறவும் தெளிவும்” என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சாரணர் ஜம்போரி நடைபெறவுள்ளது.


இதில் முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்களும் கலந்து  கொண்டிருக்கின்றனர்.