
கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவினால் முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்களுக்கு
வீதி போக்குவரத்து விதிகள் தொடர்பாக விளக்கமும் செய்முறைப் பயிற்சியும் அண்மையில் வழங்கப்பட்டது.
இதனை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் வழங்கினர்.
Post a Comment