Header Ads

முறைபாட்டுப் பெட்டி வழங்கி வைப்பு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் அண்மையில் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்திற்கு முறைபாட்டுப் பெட்டி வழங்கி வைக்கப்பட்டது.

இதனை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பாடசாலையின் அதிபரிடம் வழங்கி வைத்தார்.