முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நேற்று(25) வியாழக்கிழமை வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள், பொதுமக்கள் ஆகியோர் இரத்தத்தை வழங்கி வைத்தனர்.
Post a Comment