Header Ads

பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டம்

முனைக்காடு விவோகானந்த வித்தியாலய வருடாந்த பொதுக் கூட்டம் 25.02.2016 பி.ப 1.30 மணிக்கு அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு PSI இணைப்பாளர் திருமதி ர.கருணாநிதி, பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஒளிக்கல்லுாரி அதிபர், மா.சத்தியநாயகம், ஒளிக்கல்லுாரி, துளிஅருவி, எழுதளிர், மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பொதுக்கூட்டத்திற்கு   400 இற்கு மேற்பட்ட பெற்றார்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.