ஒளிக்கல்லூரி நடாத்தும் அரச பதவிகளுக்கான போட்டிப் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு
பட்டிப்பளைப் பிரதேசத்தில் முதன் முறையாக அரச துறையில் உயர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு 27.02.2016ம் திகதி சனிக்கிழமை காலை 08.30மணிக்கு உக்டா சமூக வளநிலையம் முனைக்காடு (பாம்) இடம்பெறவுள்ளது.
இதன் போது பிரபல ஆசிரியர்கள் கற்பிக்கவுள்ளதுடன், வழிகாட்டல் கையேடுகளும் வழங்கப்படவுள்ளன.
SLAS, SLEAS, சுங்க உதவி அத்தியட்சகர், சுங்க பரிசோதகர், முகாமைத்துவ உதவியாளர், கிராம உத்தியோகத்தர், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும்.





Post a Comment