நாகசக்தி கலை மன்றத்தின் வசந்தன் கூத்து ஆரம்ப நிகழ்வு

முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் 2016ம் ஆண்டிற்கான கலை செயற்பாட்டில் வசந்தன் கூத்து ஆரம்ப நிகழ்வு முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நேற்று(07.03.2016) இடம்பெற்றது.
இதன் போது பலவகை வசந்தன் ஆடல் முறைகள் பழக்கப்பட்டது.
இதனை பா.நல்லதம்பி பழக்கியதுடன், கிராம பெரியார் மாசிலாமணி அறிவுரைகளை வழங்கினார். மத்தளத்தினை மா.கேதீஸ்வரன் வாசித்தார்.
இங்கு சிறுவர்கள் வசந்தன் கூத்தில் ஆடப்பட்டது.






Post a Comment