
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தின் செயற்பாடுகளுக்கான பணிமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(21) வியாழக்கிழமை ஆலயத்தில் நடைபெற்றது.
இதன் போது ஆலய பிரதமகுரு ப.மானாகப்போடி குருக்கள் மற்றும் ஆலய நிருவாகத்தினர், நாகசக்தி இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment