Header Ads

சென்ஜோன் அம்புலன்ஸ் படைப்பிரிவில் கலந்து கொண்டு முனைக்காடு பாடசாலை மாணவர்கள்


சென்ஜோன் அம்புலன்ஸ் படைப்பிரிவின் 09வது மாவட்ட பாசறை முதலைக்குடா மகா வித்தியாலய மைதானத்தில் இன்று(06.05.2016) வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் முகாமுக்கு கலந்து கொண்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்கள்.