உதைபந்தாட்ட போட்டியில் இராமகிருஸ்ணா 2ம் இடம்
குருந்தையடிமுன்மாரி ரென்ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தினால் நேற்றும்(21) இன்றும்(22) இடம்பெற்ற உதைபந்தாட்டப்போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகிய முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகமும், கொல்லநுலை விளையாட்டுக்கழகமும் ஒன்றையொன்று எதிர்த்தாடி கொல்லநுலை விளையாட்டுக்கழகம் முதலிடத்தையும் இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
உதைபந்தாட்டப்போட்டியில் 20க்கு மேற்பட்ட அணிகள் பங்குபற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்காக உழைத்த இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக வீரர்களுக்கு முனைமண்ணின் வாழ்த்துக்கள்.
சிறந்த விளையாட்டு வீரராக உ.பிறேம்நாத் தெரிவு
Post a Comment