Header Ads

வீட்டு வளர்ப்பு மிருகங்களுக்கு ஏற்படும் விசர் பற்றிய கருத்தரங்கு

வீட்டு வளர்ப்பு மிருகங்களுக்கு ஏற்படும் விசர் பற்றியும், அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும், மகிழடித்தீவு வைத்தியசாலையின் பொதுச் சுகாதார பரிசோதகர், மற்றும் சிரேஸ்ட சுகாதாரப் பரிசோதகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கொன்றினை முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை(06.05.2016) 12.00  மணிக்கு நடத்தினர்.