விளாவட்டவான் ராஜா விளையாட்டு கழகம் நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்று போட்டியில் முனைக்காடு ராமகிருஷ்ணா விளையாட்டுக் கழகம் 2ம் இடத்தினை பெற்றுக் கொண்டது.
கடந்த சனி, ஞாயிறு(04,05) ஆகிய தினங்களில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் 20க்கு மேற்பட்ட அணிகள் பங்குபற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்காக உழைத்த அனைத்து வீரர்களுக்கும் முனைமண்ணின் வாழ்த்துக்கள்.
முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம்
முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர், கண்ணகி அம்மன் ஆலயம்
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயம்
முனைக்காடு கொட்டாம்புலைப் பிள்ளையார், முத்துமாரியம்மன் ஆலயம்
Post a Comment