Header Ads

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய முனைக்காடு கிராம மக்களின் திருவிழா

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் முனைக்காடு கிராம மக்களின் திருவிழா எதிர்வரும் 20.07.2016ம் திகதி இடம்பெறவுள்ளது.

அனைவரும் வருக முருகப்பெருமானின் அருள் பெறுக.