முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்
முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 09.07.2016ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஞாயிறு அதிகாலை 04.30 மணிக்கு ஆனியுத்தர தரிசனத்தில் பால்பழம் வைத்தல் நிகழ்வும் 15.07.2016ம் திகதி தேசத்துப்பொங்கலும் இடம்பெற்று ஆலய வருடாந்த உற்சவம் நிறைவு பெறவிருக்கின்றது.
உற்சவ காலங்களில் நாகசக்தி கலை மன்றத்தினால் நெறியாழ்கை செய்ப்பட்ட கூத்து, கரகம், கும்மி, நாடகங்கள் என்பன இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அனைவரும் வருக நாகலிங்கேஸ்வரர் அருள்பெறுக.
Post a Comment