முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முதலாம் நாள் உற்சவம்
முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் முதலாம் நாள் பூசை நிகழ்வுகள் நேற்று(09) இரவு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஆலய மூல மூர்த்திக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பூசைகள் நடைபெற்று வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி உலாவும், ஆனியுத்தர தரிசனத்தில் பால்பழம் வைக்கும் நிகழ்வும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.



Post a Comment