Header Ads

இராமகிருஸ்ணா இரண்டாம் இடம்

கரையாக்கன்தீவு காந்தி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த சனி, ஞாயிறு(30,31) ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் இறுதிச்சுற்றுப்போட்டிக்கு தெரிவாகி 2ம் இடத்தினை பெற்றுக் கொண்டது.

குறித்த போட்டியில் பங்கேற்று வெற்றிக்கு உழைத்த முனைமண்ணின் வாரிசுகளுக்கு மனப்பூர்வமான முனைமண்ணின் வாழ்த்துக்கள்