
கொல்லநுலை விவேகானந்தா விளையாட்டுக்கழகம் இவ்வாண்டு (2016) ஆவணி 6மற்றும் 7ம் திகதிகளில் நடாத்திய உதைபந்தாட்ட போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழக அணியினருடன் 1--0 என்ற கோல்கணக்கில் காலிறுதிப் போட்டியில் தோல்வியை கண்டது.
இதில் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகம் 1ம் 2ம் இடங்களைப் பெற்றது.
Post a Comment