முனைமண்சொத்தொன்றிற்கு பட்டிப்பளையில் கௌரவிப்பு
பட்டிப்பளை வைரவர் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளகிய வெள்ளிக்கிழமை(12) இடம்பெற்ற கலை நிகழ்வின் போது முனைக்காடு கிராமத்தினை சேர்ந்த தர்மானந்தாதேவி விஜயரெத்தினம் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கபட்டார்.
அரச சேவையில் ஆசிரியர், அதிபர் பதிகளை வகித்த இவர் கடந்த 11.08.2016ம் திகதி அரசசேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.
39வருடங்களாக அரபணியாற்றிய இவர் அதிபராக பட்டிப்பளைப் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நிமிக்கப்பட்டு அதன்பின் பல பாடசாலைகளிலும் கடமைப்புரிந்து இறுதியாகவும் பட்டிப்பளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலே பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ளார்.
அர்ப்பணிப்பான சிறந்த அரசபணியாற்றிய முனையூரின் சொத்துக்கு முனைமண்ணின் வாழ்த்துக்கள்.
Post a Comment