ஒளிக்கல்லூரி அமைப்பின் விசேட பொதுக்கூட்டம்
ஒளிக்கல்லூரி அமைப்பின் விசேட பொதுக்கூட்டம் அமைப்பின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நேற்று(170 புதன்கிழமை ஒளிக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் ஒன்று கூடலுக்கு பேராசிரியர் மா.செல்வராசா, 'அகத்தியன்' புலமைப் பரிசில் திட்ட நிதியுதவி வழங்கிவரும் முனைக்காட்டினைச் சேர்ந்த (சுவிசில் வதியும்) முனைப்பின் தலைவர் மாணிக்கப்போடி குமாரசாமி, கோட்டக்கல்வி அதிகாரி ந.தயாசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்லூரியின் எதிர்கால செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.







Post a Comment