அம்பாறை பிள்ளையார் ஆலயத்தில் நாகசக்தி கலை மன்றத்தின் கலாசார நிகழ்வுகள்
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ம் நாள் மட்டக்களப்பு மக்களின் திருவிழா ஞாயிற்றுக்கிழமை(04) இடம்பெற்றது.
இதன்போது சுவாமி நகர்வலம் வரும் நிகழ்வும் ஆலயத்தில் இருந்து அம்பாறை நகர்வரை சென்று அங்கிருந்து மீண்டும் ஆலயத்தினை சென்றடைந்த நிகழ்வின் போது முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் இன்னியம், கரகம், கும்மி, காவடி போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.
Post a Comment