
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் தமிழ் இலக்கிய விழாவின் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற இரண்டாம் நாள் மாலை நிகழ்வில் முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் தமிழ் இசை நிகழ்வு இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு முணைமண்ணின் வாழ்த்துக்கள்
Post a Comment