Header Ads

முனைக்காடு துளி அருவி அமைப்பின் ஏற்பாட்டில் இலவச கல்வி கருத்தரங்கு

முனைக்காடு துளி அருவி அமைப்பின் ஏற்பாட்டில் இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தரப்பரிட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

இக் கருத்தரங்கில் மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கருத்தரங்கானது எதிர்வரும் கிழமைகளிலும் இடம்பெறவுள்ளது.