முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா
மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா நிகழ்வு நேற்று(06) வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது கிராமத்தின் பிரதான சந்தியில் இருந்து ஆசிரியர்கள் மாலை அணிவித்து வித்தியாலய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் இடமபெற்றது.
இதன்போது மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னங்கள் வழங்கி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.
Post a Comment