94வது பிறந்த தினத்தினை கொண்டாடும் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம்
1923ம் ஆண்டு தை மாதம் 01ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் 2017ம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதியாகிய இன்று தனது 94வது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடுகின்றது.
மண்முனை தென்மேற்கு கோட்டத்திலே அதிக மாணவர்களை கொண்ட பாடசாலையாக இப்பாடசாலை விளங்குகின்றது. ஆரம்பத்தில் முனைக்காடு மெதடிஸ்தமிசன் தமிழ் கலவன் என்ற பெயரிலேயே குறித்த பாடசாலை பெயர்சூட்டப்பட்டு வந்த நிலையில் பின்வந்த காலத்தில் அப்பெயர் மாற்றப்பட்டு முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் என்ற பெயரில் இன்றுவரை அழைக்கப்பட்டு வருகின்றது.
1சீ பாடசாலையாக தற்போது இப்பாடசாலை விளங்குகின்றது.
பாடசாலையின் வரலாற்றை அறிய கீழ் உள்ள லிங்கை கிளிப் செய்யவும்
Post a Comment