முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்தின் பொதுக்கூட்டம்
முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்தின் விசேட பொதுக்கூட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை(15) பி.ப.04மணிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு அiவைரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன், உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி சம்பந்தமான கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.



Post a Comment