மீண்டுமொரு சாதனை --முனைக்காடு இராமகிருஸ்ணாவிடம் வெற்றிக்கிண்ணம்
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்குட்பட் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகிய முதலைக்குடா விநாயகர் அணியினை எதிர்த்தாடிய முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினர் தண்டனை உதை மூலம் வெற்றிபெற்று பிரதேச செயலக கிண்ணத்தை தனதாக்கினர்.
மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.
இவ்வாண்டின் இரண்டாவது வெற்றியாகும். முனைமண்ணின் சொந்தங்களுக்ககு எமது வாழ்த்துக்கள்




Post a Comment