Header Ads

இரண்டாம் இடத்தை கைப்பற்றிய முனைக்காடு இராமகிருஸ்ணா

கரையாக்கன்தீவு காந்தி விளையாட்டுக்கழகம் இம்மாதம் கடந்த 27,28 ஆகிய இரு தினங்களிலும் நடாத்திய அணிக்கு 07 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியின்
இறுதியில் மண்டூர் அணியினருடன் தோல்வியை தழுவி முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினர் இரண்டாம் இடத்தைப்பெற்றுக்கொண்டனர். இவ் அணி வீரர்களுக்கு முனை மண்ணின் வாழ்த்துக்கள்.