
மட்டக்களப்பில் மண்முனை இராசதானியாக இருந்த காலத்தில் காப்பு முனையாக மணற்காடு நிறைந்து காணப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத் திருவிழா 26.06.2017 திங்கட்கிழமை அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 29.06.2017 வியாழக்கிழமை ஆனி உத்தரம் நடைபெற்று 30.06.2017 வெள்ளிக்கிழமையன்று தேசத்து பொங்கலுடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.
Post a Comment