Header Ads

வள்ளி அம்மன் நாடகம் சதங்கை அணி விழா

முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தின் 2017ம் ஆண்டிற்கான கலை செயற்பாடான வள்ளி அம்மன் நாடகம் வடமோடிக் கூத்து சதங்கை அணி விழா நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.