
திருஞானசம்பந்தர் குருபூசை தினத்தினை முன்னிட்டு, முனைக்காடு இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலையில் பூசை வழிபாடுகளும், பாடசாலையில் இருந்து முனைக்காடு கொட்டாம்புலைப் பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சம்பந்தரின் திருவுருவ படத்தினை ஊர்வலமாக மாணவர்கள் எடுத்துச்செல்லும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) இடம்பெற்றது.
Post a Comment