முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் நடாத்தும் உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் யூலை மாதம் 01ம், 02ம் திகதிகளில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இப் போட்டி நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Post a Comment