Header Ads

ரீ சேட் தேவையானவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்தவுள்ள உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை முன்னிட்டு அனைவருக்கும் உரிய வகையில் ரீசேட் (T SHIRT) ஒன்றினை தயாரித்துள்ளனர். இதனை பெற்றுக்கொள்ள விரும்புவோர் ரூபா 1100
பணத்தினை   மக்கள் வங்கியின் 342200140003757 இலக்கத்தில் முனைக்காடு இராமக்கிருஷ்ணா விளையாட்டுக்கழகம் என்ற பெயரிற்கு  வைப்பு செய்து  அல்லது இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக பொருளாளர் சு.லாவணி அவர்களிடம் நேரடியாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். வங்கியில் பணம் செலுத்துவோர் உரிய பற்றுச்சீட்டின் பிரதி ஒன்றினை  0772792778 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அனுப்பி வைத்து எதிர்வரும் 25.06.2017 ந் திகதிக்கு முன்னர் உறுதிப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.