முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா நேற்று(27) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதனை சிறப்பித்து வள்ளி அம்மன் நாடகம் வடமோடிக்கூத்தும் ஆடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment