Header Ads

முனைக்காடு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்

முனைக்காடு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் எதிர்வரும் 04.06.2017ம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 09.06.2017ம் திகதி வெள்ளிக்கிழமையுடள் நிறைவுபெறவிருக்கின்றது. 

சடங்க காலங்களில் விசேட பூசைகள், பஜனை வழிபாடுகள், கலைநிகழ்வுகள் போன்றனவும் நடைபெறவுள்ளன.