Header Ads

முனைக்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சடங்கு - 2017

முனைக்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு இன்று(04) செவ்வாய்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 09.07.2017ம் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவிருக்கின்றது.


மேலும், திருகம்பம் ஏறுதல் வெள்ளிக்கிழமையும் (07) சனிக்கிழமை தீமிதிப்பும் நடைபெறவுள்ளன. 


உற்சவ காலங்களில் விசேட பூசை வழிபாடுகளும், கலைநிகழ்வுகளும் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.