Header Ads

தாய் மண்ணில் இறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது இராமகிருஸ்ணா

தாய் மண்ணில் இறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது முனைக்காடு இராமகிருஸ்ணா.

 தெடர்ச்சியாக இரண்டு வருடம் இறுதி சுற்றுக்குள் நுழைந்து முதலிடத்தைப் பெற்ற அணி, இவ்வருடம் இரண்டு அணிகளும் அரையிறுதியிலே தோல்வியை தழுவியது.