Header Ads

முனைக்காடு அறநெறிப்பாடசாலைக்கு புதிய ஆசிரியர்களை இணைக்க விண்ணப்பம்.

முனைக்காடு இந்து இளைஞர் அறநெறிப்பாடசாலைக்கு புதிய ஆசிரியர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்து,  கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தில் இந்துநாகரீகம் அல்லது இந்துசமயம் போன்ற பாடத்துடன் மற்றைய இருபாடங்களிலும் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.


விண்ணப்பங்களை எதிர்வரும், 06.08.2017ம் திகதிக்கு முன்னர், இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை என்ற முகவரிக்கோ, அல்லது நேரிலோ சென்று கையளிக்கலாம்.

முனைக்காடு கிராமத்தினைச்சேர்ந்தவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.