Header Ads

முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலய வருடாந்த சடங்கு

முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலய வருடாந்த சடங்கு இன்று(18) ஞாயிற்றுக்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சக்கரையமுதுடன் நிறைவுபெறவிக்கின்றது.
ஆலயத்தில் தீமிதிப்பு 22.07.2017ம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சடங்கு காலங்களில், பஜனை வழிபாடுகள், கலைநிகழ்வுகள் போன்றனவும் நடைபெறவுள்ளன.