கரவட்டியில் 1ம் 2ம் இடங்களை பெற்றது முனைக்காடு
கரவட்டி ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்ட போட்டியில் 1ம் 2ம் இடங்களை பெற்றது முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம்.
கடந்த 26,27ம் திகதிகளில் கரவட்டி ஆதவன் விளையாட்டுக்கழகம் தமது கழகத்தின் 33வது ஆண்டு நிறைவையொட்டி அணிக்கு 11 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியினை சிறப்பாக நடாத்தியிருந்தது. இதில் கலந்து கொண்ட அணிகளுடன் அரையிறுதிவரை வெற்றிகண்டு 1ம், 2ம் இடங்களை தனதாக்கியது முனைக்காடு இராமகிருஸ்ணா அணியாகும்.
Post a Comment