முனைக்காடு இராமகிருஸ்ணா வீரர்களுக்கு பாதணி வழங்கி வைப்பு
முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக வீரர்களுக்;கு பாதணி வழங்கி வைக்கும் நிகழ்வும், மரநடுகையும் நேற்று(01) வெள்ளிக்கிழமை விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதனை, இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் வீரரும், பொறியிலாளருமான துரைராசசிங்கம் (ராஜன்) வழங்கி வைத்தார்.
சேவை தொடர முனைமண்ணின் வாழ்த்துக்கள்
சேவை தொடர முனைமண்ணின் வாழ்த்துக்கள்
Post a Comment