முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தின் வெளிவீதியில் நீண்டகாலமாக நின்றுகொண்டிருந்த ஆலமரம் அண்மையில் விழுந்தது. ஆலமரத்தின் வேர்கள் இறந்துபோனமையை விழுந்தமைக்கான காரணமென கூறப்படுகின்றது.
Post a Comment