Header Ads

முனைக்காடு வீரபத்திரர் ஆலயத்தில் 10ம் சடங்கு

முனைக்காடு வீரபத்திரர் ஆலய வருடாந்த சடங்கின் 10ம் சடங்கு இன்று(01) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெறவிருக்கின்றது.

நடைபெற்று முடிவடைந்த சடங்கு நிகழ்வுகளின் படங்களை கீழே காணலாம்.