முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது மாற்ற யாக பூசை அண்மையில் நடைபெற்றது. சிவஸ்ரீ ப.மானாகப்போடி குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூசை ஆராதனையில், அடியார்கள் பலரும் கலந் கொண்டிருந்தனர்.
Post a Comment