Header Ads

தாந்தாமலையில் முனைக்காடு கிராம மக்களின் திருவிழா.

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் இறுதி திருவிழாவாகிய முனைக்காடு கிராம மக்களின் திருவிழா எதிர்வரும் 2017.08.06ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.



அனைவரும் கலந்துகொண்டு முருகன் அருள் பெறுக.