முனைக்காடு பாரதி படிப்பகத்தில் ஆசிரியர் தின நிகழ்வு இன்று(07) சனிக்கிழமை நடைபெற்றது.
படிப்பகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.
இதன் போது, படிப்பகத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
Post a Comment