முனைமண்ணின் வாரிசு பொறியியல் துறைக்கு தெரிவு
வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பெறுபேற்றின் அடிப்படையில், கணித துறையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில், கல்வி பயின்ற, முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கனிஸ்ரன் என்ற மாணவன் A,2B பெறுபேற்றினை பெற்று மாவட்டத்தில் 31ம்இடத்தினைப் பிடித்து பொறியியல் துறைக்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
குறித்த மாணவனுக்கு, முனைமண்ணின் வாழ்த்துக்களையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறித்த மாணவனுக்கு, முனைமண்ணின் வாழ்த்துக்களையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Post a Comment