முனைக்காடு மண்ணின் மகள் வைத்திய துறைக்கு தெரிவு

தற்போது வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை (2017) பெறுபேறுகளின் அடிப்படையில் முனைக்காடு
கிராமத்தினை சேர்ந்த குருகுலசிங்கம் பிரஸ்ணவி (மட்-கல்லடி மகளீர் விவேகானந்தா பாடசாலை) என்பவர் விஞ்ஞான பிரிவில் பயின்று 2A,B பெறுபேறுகளுடன் 11ம் நிலையினை மாவட்ட ரீதியில் பெற்று வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவிக்கு முனை மண்ணின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Post a Comment