Header Ads

முனைக்காடு அருள்மிகு "ஸ்ரீ சித்திவிநாயகர்" ஆலயத்தில் விநாயகர் சஷ்டி

முனைக்காடு அருள்மிகு "ஸ்ரீ சித்திவிநாயகர்" ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்ற விநாயகப்பெருமானுக்குரிய சிறப்பு வாய்ந்த விரதங்களுள் ஒன்றாகிய "விநாயகர் சஷ்டி"(காப்பு) விரதம் இவ்வாண்டும் 04-12-2017அன்று ஆரம்பமாகி தொடர்ந்து மிகச் சிறப்பான முறையில் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.



06-12-2017 இன்றைய தினம் மூன்றாம் நாள் பூஜை வழிபாடுகள் சிறப்பான முறையில் இடம்பெற்றது.




சிவசூரியம் சிவதர்ஷன்